Posted on Jan 24, 2018

Samantha Ruth Prabhuநடிகை சமந்தாவின் அதுத்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தயாராகும் கன்னட படம் யூ-டர்ன் ரீமேக் . இந்த படம் ஒரு மர்ம திரில்லர்.

வருகிற பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. ஒரிஜினல் படத்தில் ஷரத்த ஸ்ரீநாத், ராதிகா சேடன், திலீப் ராஜ் மற்றும் ரோஜர் நாராயண் ஆகியோர் நடித்து பவன் குமார் டைரக்ட் செய்தார்.

கதை ஒரு வண்டியின் விபத்து சம்பவம் அடிப்படையில் பத்திரிகையாளர் மற்றும் காவல்துறை அதிகாரி சேர்ந்து குற்றவாளியை கண்டுபிடிகிறர்கள்.