Posted on Nov 28, 2018

சந்தோஷமோ வேதனையோ…கஷ்டமோ நஷ்டமோ எதுவாக இருந்தாலும், ஜாலியாக கடந்து போகும் ஒரு அப்பா-மகன் பற்றிய கதை, ‘ராஜாவுக்கு ராஜா’ என்ற பெயரில் படமாகி வருகிறது.

சின்ன சின்ன தவறுகளால் அப்பாவும், மகனும் அடிக்கடி போலீசில் சிக்குகிறார்கள். மகனை போலீஸ் வேலையில் சேர்த்து விட்டால், பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று கருதி, மகனை போலீசாக்கி விடுகிறார், அப்பா. அதன் பிறகாவது அவர் திருப்தி அடைந்தாரா, இல்லையா? என்பதே ‘ராஜாவுக்கு ராஜா’ படத்தின் கதை.

இதில் அப்பாவாக ‘மகாநதி’ சங்கர், மகனாக புதுமுகம் வி.ஆர்.வினாயக் நடித்தனர். கதை-திரைக்கதை-டைரக்‌ஷன்: ஏ.வசந்த்குமார். ஜெயகுமார் இசையமைக்கிறார். மேட்டுப்பாளையம், ஊட்டி, தேனி ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது.